தமிழ்நாடு

மறைமுக தேர்தல் : "வீடியோ பதிவு செய்யப்படும்" - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உறுதி அளித்துள்ளது.

தந்தி டிவி

மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உறுதி அளித்துள்ளது. வரும் ஜனவரி 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு வந்தபோது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறைமுக தேர்தல் வீடியோவாக பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள, ஜனவரி 21 ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்