தமிழ்நாடு

திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை - முன்னாள் ஆண் நண்பர் மீது புகார்

முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி, தமக்கு முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஜனார்த்தனனை அமைந்தகரை காவல்துறையினர், நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்