தமிழ்நாடு

Independence Day | அணிவகுப்பை பார்வையிட்ட CM விஜய் | Trisha Salute

Independence Day | அணிவகுப்பை பார்வையிட்ட CM விஜய் | Trisha Salute

thanthitv

அணிவகுப்பை பார்வையிட்ட CM விஜய்! சல்யூட் வைத்த நடிகை த்ரிஷா சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் அலங்கார அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது நடிகை த்ரிஷா சல்யூட் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு

BREAKING || CM விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் - நயினார் நாகேந்திரன் மீது போலீஸில் புகார்

Firing | கர்நாடகா `காவிரி’ வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஸ்பாட்டிலேயே மூவர் பலி