தமிழ்நாடு

பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வினாடிக்கு 969 கனஅடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி

பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வினாடிக்கு 969 கனஅடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு தற்போது வினாடிக்கு நீர்வரத்து 1,065 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 969 கனஅடி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்