தமிழ்நாடு

வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

ஜூலை வரை 25 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்

தந்தி டிவி
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, குறைவான அளவில் மக்கள் , வருமான வரி அலுவலகத்திற்கு வந்து கணக்கை தாக்கல் செய்தனர். இதற்காக, சென்னை வருமான வரி அலுவலகத்தில் 5 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் தாக்கல் செய்து விட்டதால் கூட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நாளை முதல் தாக்கல் செய்வோருக்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேரில் வருமான வரி ரிட்டர்ன் கணக்கை தாக்கல் செய்ய வசதியாக, இன்று நள்ளிரவு 12 மணி வரை அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு