தமிழ்நாடு

"என்ன இப்படி பண்றீங்க" - தடுத்த காவலரிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதம்

தந்தி டிவி

திருச்செந்தூர் கோயிலில் பாடகர் வேல்முருகன் கச்சேரியை முடித்து விட்டு, தரிசனத்துக்காக யாகசாலைக்கு சென்றார். அங்கு பேரிகாடு அருகே இருந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாமல் அவரை தடுத்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வேறு வழியாக வேல்முருகன் யாகசாலைக்கு சென்று பாடல்கள் பாடி தரிசனம் மேற்கொண்டார்.

Minister Sampath | கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | அமைச்சர் சம்பத்குமார் சரமாரி கேள்வி

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Mumbai || பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை நோக்கி துப்பாக்கி சூடு

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்

Death | Crime | மஞ்சுவிரட்டு பார்க்க வந்த ரவுடி.. ஓட ஓட வெட்டிக்கொ*ல செய்த கும்பல்