தமிழ்நாடு

Jipmer Hospital Issue| பேமஸான ஜிப்மர் ஹாஸ்பிடல்லயே இப்படி நடந்துச்சா.. கேட்டாலே பகீர்னு இருக்கு

பேமஸான ஜிப்மர் ஹாஸ்பிடல்லயே இப்படி நடந்துச்சா.. கேட்டாலே பகீர்னு இருக்கு

thanthitv

#puducherryjipmer #jipmerhospitalissue புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை மறுப்பு? புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 80 வயது விவசாயிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறி, நோயாளியின் உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவு வாயிலிலேயே ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், இருதய கோளாறு காரணமாக மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். ஆனால், வெண்டிலேட்டர் வசதி இல்லை எனவும், 80 வயதைக் கடந்தவர் என்பதாலும் சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால், முதியவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லப்பட்டார்.

Tanishq | TVK | தனிஷ்க் கொள்ளை.."மீனாட்சி இல்லை.." - தவெக MLA கொந்தளித்து புகார்

PM Modi | Trump | டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி

Crime "10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொலைகள் குறைவு" - டிஜிபி சொன்ன Data

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி வழக்கில் முக்கிய ஆதாரங்கள்.. நேரிலேயே சொன்ன DGP

Girl Missing மீண்டும் செஞ்சி சிறுமி தாயிடமே திரும்பிய கண்கள் "ஒருவேளை.." மாற்றி யோசிக்கும் போலீஸ்