தமிழ்நாடு

``காசு கம்மியா இருந்தா கிட்னிய எடுத்துருவோம்'' திமுக MLA கதிரவன்

தந்தி டிவி

காசு கம்மியா இருந்தா கிட்னிய எடுத்துருவோம் - சர்ச்சை பேச்சு

எப்போ காசு கம்மியா இருக்கோ அப்ப கிட்னிய எடுத்துருவோம் என மண்ணச்சநல்லூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கதிரவன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் சந்திப்பில் பேசிய அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான முறையான வழிமுறைகள் பற்றியும், அதற்கு அனுமதி பெறவது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன் தந்தை தனக்கு 7000 ஆயிரம் கோடி சொத்து கொடுத்து சென்றதால், சிறுநீரக திருட்டில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

CPM Shanmugam | CM Vijay | TN Govt | "உடனடியாக நீக்க வேண்டும்..." - தமிழக அரசை வலியுறுத்திய CPM

High Court | Minister CTR NirmalKumar | ஹைகோர்ட் தலைமை நீதிபதி உடன் அமைச்சர் CTR சந்திப்பு

BREAKING || டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் அமைச்சர் ஆதவ் சந்திப்பு

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி.. ஒரேநாளில் 25 IASகள் மாற்றம்

TNPSC | Govt Exam | TNPSC தேர்வில் மெகா குளறுபடி.. மாறிய வினாத்தாள்கள்-அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்