தமிழ்நாடு

அதிநவீன நீலகிரி மலை ரயில் - ஐ.சி.எப்.பில் தயாரிப்பு

சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல்முறையாக நீலகிரி மலை ரயில் சேவைக்கு அதிநவீன ஸ்டீல் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல்முறையாக நீலகிரி மலை ரயில் சேவைக்கு அதிநவீன ஸ்டீல் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 ரயில்பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 4 ரயில் பெட்டிகள் கொண்ட தொடர்வண்டி, தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. முதல் வகுப்பு பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 88 பயணிகளும், லக்கேஜ் ரயில்பெட்டியில் 26 பயணிகளும் இந்த ரயிலில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்