நான் வேற ஒருத்தர `Love’ பண்றேன்னு சொல்லியும் கேட்கல - 2 புள்ளைக்கு அப்பா.. கேவலத்தின் உச்சகட்ட செயல்
சென்னை வளசரவாக்கத்தில் பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரஞ்சித்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ரஞ்சித்குமார், பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தும் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.