தமிழ்நாடு

பா.இராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு இரா.கண்ணன் ஆதித்தனார் மரியாதை

தந்தி டிவி

பா.இராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு இரா.கண்ணன் ஆதித்தனார் மரியாதை

மறைந்த மாலை முரசு நிர்வாக ஆசிரியர் பா.இராமசந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி திருச்செந்தூர் அருகே காயாமொழியில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ராமச்சந்திர ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அவரது மகனும் மாலை முரசு அதிபருமான இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு ஏராளமான பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்