தமிழ்நாடு

``நான் தூங்கி 3 நாள் ஆச்சு..’’ | CWGல் வெள்ளி வென்ற பிரவீன் சித்திரவேல் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

``நான் தூங்கி 3 நாள் ஆச்சு..’’ | CWGல் வெள்ளி வென்ற பிரவீன் சித்திரவேல் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

thanthitv

``நான் தூங்கி 3 நாள் ஆச்சு..’’ | CWGல் வெள்ளி வென்ற பிரவீன் சித்திரவேல் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

காமன்வெல்த் - வெள்ளி வென்ற பிரவீன் சித்திரவேலின் குடும்பம் நெகிழ்ச்சி காமன்வெல்த் போட்டியின் ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டில் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரவீன் சித்திரவேலின் வெற்றியால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் செட்டிச்சத்திரம் பெரியார் நகரைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார். தொடர்ந்து, பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் Triple Jump போட்டியில் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்ததாகவும், முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 2-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை