தமிழ்நாடு

Lorry Driver Viral Video | "என்னிடம் CM விஜய் நம்பர் இருக்கு.."மகாராஷ்டிரலாரி டிரைவர் வாக்குவாதம்

"என்னிடம் CM விஜய் நம்பர் இருக்கு.."மகாராஷ்டிரலாரி டிரைவர் வாக்குவாதம்

thanthitv

Lorry Driver Viral Video | "என்னிடம் CM விஜய் நம்பர் இருக்கு.."மகாராஷ்டிரலாரி டிரைவர் வாக்குவாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச் சாவடியில், கண்டெய்னர் லாரியை சோதனை செய்ய முயன்ற அதிகாரியுடன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வந்த லாரியிடம், போக்குவரத்து ஆய்வாளர் பர்மிட் மற்றும் சரக்குக்கான ஆவணங்களை கேட்டபோது, "என்னிடம் முதலமைச்சர் விஜயின் செல்போன் எண் உள்ளது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து அவருக்கு அனுப்புவேன். இங்கு சோதனைச் சாவடி இல்லை, லஞ்சம் வாங்க முடியாது" என ஓட்டுநர் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இதே ஓட்டுநர் இதுபோன்ற செயல்களில் ஏற்கனவே பலமுறை ஈடுபட்டுள்ளதாக சோதனைச் சாவடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்