தமிழ்நாடு

காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே, மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் கிராமத்தை சேந்தவர்கள் அசோக் - கோகிலா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அசோக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மனைவியை அசோக் கடுமையாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கோகிலா படுகாயம் அடைந்த நிலையில், அசோக் கைது செய்யப்பட்டார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்