தமிழ்நாடு

Purattasi Perumal புரட்டாசி 2வது சனிக்கிழமையில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை காண பெருங்கூட்டம்

புரட்டாசி 2வது சனிக்கிழமையில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை காண பெருங்கூட்டம்

thanthitv

Purattasi Perumal புரட்டாசி 2வது சனிக்கிழமையில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை காண பெருங்கூட்டம்

#srivilliputhur #purattasi #perumaltemple

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மலை கிரிவலம் வர உள்ளார். டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

BREAKING || தி.குன்றத்தில் யாரும் எதிர்பாரா டிவிஸ்ட் - தூணில் தீபத்தை பார்க்க வந்தவர்களுக்கு ஷாக்

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை

Thiruparankundram | Deepathoon | "கலைஞ்சு போங்க.. இல்ல லத்தி அடி தான்" பிளக்ஸ் மூலம் போலீஸ் வார்னிங்

Maha Deepam | தூணில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம்... விண்ணை பிளக்கும் முருக கோஷம்

BREAKING || நாடே உற்றுநோக்கிய தி.குன்றம் மகா தீபம்.. நடந்தது என்ன? தீபம் ஏற்றப்பட்ட இடம் தெரியுமா?