"எத்தனை வருஷ தவம் இது?" - சேப்பாக்கத்தில் வெறித்தனம் காட்டும் CSK ரசிகர்கள்
thanthitv
ஐபிஎல் 2026 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்தும் ரோர் 2026 என்ற சிறப்பு நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது...