தமிழ்நாடு

பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கைது - அனுமதி இன்றி வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதால் கைது

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது

தந்தி டிவி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, பீகார் தேர்தலில் தங்களை தோற்கடிக்க, காங்கிரஸ் நக்சலைட் உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து அனுமதி இன்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி, எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்