Erode | TN Police | ``எத்தன கமிஷனர், எத்தன ஏ.சி.யை பார்த்துட்டேன்" | போலீசாரிடமே `பன்ச்' பேசிய போதை கை
“கமிஷனர், ஏ.சி.யை பார்த்தாச்சு" - போலீசாரையே கலாய்த்த போதை ஆசாமி ஈரோட்டில் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசாரிடம், கமிஷனர், ஏ.சி., டி.சி. என பலரை பார்த்துவிட்டேன் என போதை ஆசாமி ஒருவர் அளந்துவிட்ட சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது...