தமிழ்நாடு

தமிழ்நாடு மனித உரிமை செல் அமைப்பின் விருதுகள் - 40 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

தமிழ்நாடு மனித உரிமை செல் அமைப்பு சார்பில் ஓசூர் பகுதியை சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதுகள் வழங்கப்பட்டன.

தந்தி டிவி

தமிழ்நாடு மனித உரிமை செல் அமைப்பு சார்பில் ஓசூர் பகுதியை சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலமங்கலத்தில் தமிழ்நாடு மனித உரிமைகள் செல் அமைப்பு சார்பில் கல்வியில் சிறந்த சேவையாற்றிய நல்லாசியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்