தமிழ்நாடு

Tiruchendur| Omni Bus| திருச்செந்தூர் அருகே ஆம்னி பஸ்ஸுக்கு பயங்கரம்

திருச்செந்தூர் அருகே ஆம்னி பஸ்ஸுக்கு பயங்கரம்

thanthitv

#tiruchendur #omnibus

திருச்செந்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவையில் இருந்து திருச்செந்தூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து, தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையின் நடுவே இருந்த வேகத்தடையைக் கடப்பதற்காக ஓட்டுநர் பேருந்தின் வேகத்தைக் குறைத்துப் பிரேக் பிடித்துள்ளார். இதனால் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச் சுவரின் மீது ஏறிப் பின்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஆறு பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எந்தவிதக் காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ECI | Protest | FIR | ராகுல் பிரியங்காவுக்கு அதிர்ச்சி

CM Vijay Inspection | "தளபதி.. தளபதி.." கேட்ட சத்தம் - உடனே CM விஜய் ரியாக்‌ஷன்

Thirupathi Temple திருப்பதியில் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தது..

CM Vijay | Chennai | சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் CM விஜய் -முதல்வரை பார்த்ததும் ஆர்ப்பரித்த மக்கள்

Loan | வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், EMI.. 3.5 ஆண்டுக்கு பின் அதிரடியாக உயர்ந்தது