மானாமதுரை பயங்கர தாக்குதல்.. எஸ்.பி கொடுத்த பரபரப்பு விளக்கம் #manamadurai #attack #crime #police #cctv #thanthitv மானாமதுரை தாக்குதல் சாதிய வன்கொடுமை அல்ல - எஸ்.பி விளக்கம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியல் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து, மர்ம கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் சாதிய வன்கொடுமை அல்ல என மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.