தமிழ்நாடு

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு, 3 ஆயிரத்து 800 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து மற்றும் விடுமுறை நாள் என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்