COMEBACK கொடுத்த ஒகேனக்கல்! ஒகேனக்கலில் உயர்ந்த நீர்மட்டம்
COMEBACK கொடுத்த ஒகேனக்கல்! ஒகேனக்கலில் உயர்ந்த நீர்மட்டம்
thanthitv
தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 150 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் திட்டத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.