தமிழ்நாடு

கல்யாணராமன் மீது போக்கிரி சரித்திர பதிவேடு தொடக்கம்

சென்னை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டது. மாற்று சமூகம் தொடர்பாக அவதூறாக தகவல் பதிவிட்டது தொடர்பான புகாரின் பேரில் கடந்த 2-ம் தேதி கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக கூறி கல்யாணராமன் மீது பழவந்தாங்கல் காவல் நிலையதில் போ​​க்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்