தமிழ்நாடு

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் : கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், திடீரென கமல்ஹாசனின் உருவபொம்மையை கொண்டு வந்து காலணியால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்