தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு மூன்று மாதங்களுக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு நியாயம் இருந்தால் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்