காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் கோயில் நிலத்திற்கு மோசடியாக பட்டா பெற்ற விவகாரத்தில், தடையின்மை சான்று வழங்கிய தனி வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடும் கண்டனம்... கோவில் நிலங்களுக்குத் தனி வட்டாட்சியர்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பவும் இந்துசமய அறநிலைய துறைக்கு உத்தரவு...