தமிழ்நாடு

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை..பொதுமக்கள் கடும் அவதி

தந்தி டிவி

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகள் அருகில் செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ