தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் 8 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை : கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்

ராமேஸ்வரத்தில் எட்டுமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் உள்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரத்தில் எட்டுமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் உள்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் 52 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் 22 சென்டிமீட்டர் மழையும், தங்கச்சிமடத்தில்15 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சாலைகள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிர‌ம‌ம் அடைந்தனர். ராமநாத சுவாமி கோவிலில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

BREAKING || "கும்மிடிப்பூண்டி குழந்தையின் கடைசி நொடி..." - இதயம் பலவீனமானவர்கள் இதை கேட்காதீங்க

TN Police | Sand Theft | மணல் திருட்டு.. தடுக்க சென்ற போலீஸ் பலியான சம்பவம் - 4 பேர் கைது..

Tasmac டாஸ்மாக்கில் அறிமுகமாகும் புதிய AI மெஷின் - எப்படி வேலை செய்யும்?.. நீங்களே பாருங்க..

Gummidipoondi | TN Police | கும்மிடிப்பூண்டி கொடூரம்.. காமவெறி சைக்கோ கோர்ட்டில் ஆஜர்

BREAKING || இந்தியாவில் இப்படி ஒரு புயலா... சுனாமியை போல் ஒரு சிட்டியையே மூடிய பேரதிர்ச்சி