Tenkasi | Courtallam | கனமழை - குற்றாலம் சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை
#Tenkasi #Courtallam #HeavyRain
தென்காசியில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ராட்சத மரத்தின் கிளை முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக குற்றாலம் பிரதான சாலையில் இருந்த பழமையான மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்து வந்த பேரூராட்சி பணியாளர்கள், மரக்கிளையை வெட்டி அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.