Namakkal | Rain | நாமக்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர்
#Namakkal #Rain #HeavyRain #RainAlert
நாமக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...