தமிழ்நாடு

ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை...

ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

தந்தி டிவி

ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொட்டபெட்டா, கொரி சோலை, டைஜர் ஹில், மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் தொட்டபெட்டா வன பகுதியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம், ஊட்டி நகருக்குள் புகுந்தது. மேலும் தொட்டபெட்ட, கோடப்பமந்து பகுதிகளில் விவசாய நிலத்தில் புகுந்த வெள்ள நீரால், கேரட், உருளை கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்