தமிழ்நாடு

ராஜபாளையத்தில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி...

ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2 மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2 மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரத்தில் தவித்து வந்த அப்பகுதி மக்களும், தொடர் மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்