தலைமுடியை பிடுங்கி, கொடூர தாக்குதல் - 3 வயது குழந்தை பரிதாப ப*லி
3 வயது குழந்தை கொடூரக் கொலை - தாயின் 2வது கணவர் கைது விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில், தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.