தமிழ்நாடு

குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது.

தந்தி டிவி

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள

சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது. விரைவில், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜூக்கு சம்மன் அனுப்பப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்