தமிழ்நாடு

இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ரவி என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்புகள் உருக்கப்பட்டு இரும்புக் கட்டிகளாக மாற்றி கேரளா மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டதுடன், நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்பது சோதனை முடிவில்தான் தெரியவரும் என்றும் கூறினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை