தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு.. "தமிழ் படித்த எளிய மாணவர்கள் அரசுப் பணிக்கு வரக்கூடாது என்பது எண்ணமா?

தந்தி டிவி

குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் பொது தமிழ் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், பொது ஆங்கிலம் மிக எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்த தேர்வு பயிற்சியாளர் நடராஜ் சுப்பிரமணியம், தமிழ் வழியில் படித்த ஏழை, எளிய மாணவர்களை வடிகட்டும் திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்