தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. "விருப்பம் இல்லை" -கிரிஜா வைத்தியநாதன்

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. "விருப்பம் இல்லை" -கிரிஜா வைத்தியநாதன்

தந்தி டிவி

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. "விருப்பம் இல்லை" -கிரிஜா வைத்தியநாதன்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கே.சத்யாகோபாலை நியமித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக இருக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கிரிஜா வைத்தியநாதன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கே. சத்யாகோபாலை நியமித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்