தமிழ்நாடு

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டம் : பியூஷ் கோயலிடம் தமிழச்சி எம்.பி. கோரிக்கை

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ

Bank | அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகள்.. பேங்கிலேயே மெகா மோசடி