தமிழ்நாடு

பை நிறைய ரூ.2000 நோட்டுகள் - பேங்க் வாசலில் அல்லாடும் பாட்டி - 'உச்சு' கொட்டி செல்லும் மக்கள்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி பரிதவித்து வருகிறார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு, கடந்த 7ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் மூதாட்டி தவித்து வருகிறார். கலக்கத்தில் இருந்த மூதாட்டியை பார்த்த வாடிக்கையாளர்கள், 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றித்தர வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு