தமிழ்நாடு

அரசின் அசத்தல் ஏற்பாடு.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை செய்த செயல்.. நெகிழ்ந்த பணியாளர்கள்

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பயணத்தில் இருக்கும் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்