தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் : முரண்பட்ட அரசு ஆணை என தொ.மு.ச. கண்டனம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் அறிவிப்பு, அரசு ஆணைக்கு முரண்பட்டுள்ளதாக, தொ.மு.ச. பேரவை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் அறிவிப்பு, அரசு ஆணைக்கு முரண்பட்டுள்ளதாக, தொ.மு.ச. பேரவை தெரிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள

அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், ரிசர்வ் தொழிலாளர்களுக்கு 8 புள்ளி 33 சதவீதம் கிடைக்கும் என்று

உத்தரவிட்டுள்ளதை, சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை ஆணைப்படி, 20 சதவீத போனஸ் வழங்காவிட்டால், சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்