தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய தொண்டு நிறுவனம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ - மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

தந்தி டிவி
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ - மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நிறைவேற்றி உள்ளது . சென்னையில் அந்த மாணவர்கள் பொழுதுபோக்கு மையங்களில் உற்சாகமாக நேரத்தை செலவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்