தமிழ்நாடு

Govt Bus | டயர் பஞ்சராகி சென்டர் மீடியனில் ஏறிய அரசு பஸ்

thanthitv

நடுவழியில் பஞ்சரானதால் சென்டர் மீடியனில் ஏறிய அரசு பஸ் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே, அரசு மாநகரப் பேருந்து திடீரென பஞ்சரானதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது... நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் ஏறி நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்... எனினும், ஓட்டுநரின் சமயோசிதத்தால் பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் பேருந்து சென்டர் மீடியனில் இருந்து கீழே இறக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்