தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு GOOD NEWS.. விலை குறைந்த சின்ன வெங்காயம்...

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வரத்து அதிகரிப்பால், சிறிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அங்குள்ள காமராஜர் மார்கெட்டில், கடந்த சில நாட்களாக சிறிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு, 135 முதல்160 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான மேலப்பாவூர், கீழப்பாவூர், கழுநீர்குளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரத்து அதிகரித்ததால், தற்போது ஒரு கிலோ சிறிய வெங்காயம் கிலோ 60 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை மேலும், குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்