தமிழ்நாடு

20 மிகி தங்கத்தில் உலக கோப்பை மாதிரி செய்து தங்க நகை தொழிலாளி அசத்தல்

20 மில்லி கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை மாதிரியை செய்து அசத்தியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி.

தந்தி டிவி

விழுப்புரத்தை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி, 20 மில்லி கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை மாதிரியை செய்து அசத்தியுள்ளார். விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையை சேர்ந்த ரமேஷ், 25 ஆண்டுகளாக நகை தொழில் செய்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், 20 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தினால் மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் உலக கோப்பையை செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்