தமிழ்நாடு

"பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும், பட்டாசு தயாரிப்பு குறித்து புது கட்டுபாடுகள் என்று தீர்ப்பளித்துள்ளதால் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்