தமிழ்நாடு

Girls Missing | மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவல்

மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவ

thanthitv

Girls Missing | மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவல்

#chennai #girl #missing

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் இருந்து, 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளனர். மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் உட்பட 36 பேர் தங்கியுள்ள இந்தக் காப்பகத்தில், விழுப்புரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 21-ஆம் தேதி இரவு முதல் மாடியில் உள்ள மரம் வழியாக இறங்கித் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

TN Cyclone| `புயலாக’ மாறலாம்.. Official அறிவிப்பு - தமிழகத்திற்கு பாதிப்பா?

Death | Crime | சாத்தான்குளத்தில் கொடூர சம்பவம்.. இரண்டு சிறுமிகள் மாயம்

CM Vijay | Cake | பள்ளி மாணவர்களுக்கு கேக்.. 4 நிறுவனங்களிடம் கொள்முதல்

Finance with Harish Death | யூடியூபர் ஹரிஷ் மரண வழக்கு - ஜேசன் சாமுவேலுக்கு கோர்ட் பரபரப்பு உத்தரவு

School Leave Update லீவா.. லீவு இல்லையா என பரபரத்த மாணவர்கள் - கிளம்பிய நேரத்தில் திடீர் அறிவிப்பு