School Leave Update லீவா.. லீவு இல்லையா என பரபரத்த மாணவர்கள் - கிளம்பிய நேரத்தில் திடீர் அறிவிப்பு
#schoolleaveupdate #rain #vellore
இன்று (23.10.2026) கன மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி. எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு