தமிழ்நாடு

தென் மண்டல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க அவசர பொது குழு கூட்டம்

தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொது குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

தந்தி டிவி
தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொது குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. வாடகை ஒப்பந்தம் தொடர்பான டெண்டரில் பங்கேற்ற அனைத்து லாரிகளுக்கும் 7 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களுக்கு முன் நடைபெற்ற வாடகை ஒப்பந்த டெண்டரில் 5 ஆயிரத்து 500 லாரிகள் பங்கேற்ற நிலையில், 700 லாரிகளுக்கு பணி வழங்கப்படவில்லை என கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்